பசுமை குடிலில் எந்த பயிர் சாகுபடி செய்யலாம்?

குண்டுமல்லியில் இலைகள் ஏன் மஞ்சள் நிறமாக மாறுகிறது?

இலைகள் மஞ்சள் ஆவது இரும்புச்சத்து குறைபாடு. வேர் அழுகல் மற்றும் வேர்ப்புழு தாக்குதலால் உண்டாகிறது.இரும்புச்சத்து குறைபாட்டினால் இலைகள் மஞ்சளாக மாறுவதை தடுக்க 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி பஞ்சகவ்யா கலந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.

வேர் அழுகல் மற்றும் வேறு புழு தாக்குதலுக்கு வேப்பம் புண்ணாக்கை செடியைச் அடியில்சுற்றி இட்டு மண்ணுடன் கலந்து நீர் பாய்ச்ச வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களில் இருந்து மல்லியை பயிர் செய்வதன் மூலம் இந்நோய் வராமல் கட்டுப்படுத்தலாம்.

தக்காளி ,வெள்ளரி, பச்சை மிளகாய் ,குடைமிளகாய், தர்பூசணி, பீர்க்கங்காய், புடலங்காய் ,முலாம்பழம் போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம்.

பசு மாட்டிற்கு தீவனம் எப்படி தயாரிப்பது

மக்காச்சோளம் 12 கிலோ, அரிசி 8 கிலோ ,கம்பு 5 கிலோ ,கடலைப்புண்ணாக்கு 7 கிலோ, தேங்காய் பிண்ணாக்கு 17 கிலோ ,பருத்திக் கொட்டை புண்ணாக்கு 18 கிலோ, தவிடு 30 கிலோ ,சமையல் உப்பு 2 கிலோ ,தாதுஉப்பு கிலோ ஆகியவை கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும் .இவற்றை காயவைத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories