மெத்தலோ பாக்டீரியா என்னும் திரவ நுண்ணுயிர் உரம்
பயிர்கள் கருகுவதை தடுக்க வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மெத்தலோ பாக்டீரியா என்னும் திரவ நுண்ணுயிரை கண்டுபிடித்துள்ளனர்.
10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி திரவ நுண்ணுயிர் உரம் என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் பயிர்களின் மீது நன்றாக ( நனையும்படி) படும்படி தெளிக்க வேண்டும். 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளித்தால் 10 – 15 நாட்கள் வரை தண்ணீரின்றி வறட்சியை தாங்கும் திறனை பயிர்களுக்கு அளிக்கிறது.
இவற்றை வாங்கி பயன்படுத்திய விவசாயின்; அனுபவம்
பருத்தி, தக்காளி, கத்தரி போன்ற பயிர்கள் பூ மற்றும் காய் பிடிக்கும் சமையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் வாடி இருக்கும் பயிர்களுக்கு தெளித்து பார்த்தில் பயிர்கள் நன்கு செழித்து கரும் பச்சை நிறத்தில் உள்ளது
மா, எலுமிச்சை, கொய்யா, வாழை போன்ற பயிர்களுக்கு தெளித்து பார்த்ததில் பலன் நன்றாகவே இருக்கிறது மேலும்