குதிரைவாலி உரங்கள்

ஒரு எக்டருக்கு 5 முதல் 10 டன்கள் தொழு உரம் இடவேண்டும். தழை மணி மற்றும் சாம்பல் சத்தினை 40:30:50 கிலோ ஒரு எக்டருக்கு என்ற விகிதத்தில் இடவும் . உரம் முழுவதையும் விதை விதைக்கும் போது அளிக்க வேண்டும் .நீர் பாசன பகுதிகளில்பாதி அளவு தழைச்சத்து விதைத்த 25 முதல் 30 நாட்களுக்கு இடவேண்டும்.

சாமை உரங்கள்

ஒரு ஏக்கர் நிலத்தில் 2 டன் நன்கு மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது இ ட்டு பிறகு உழவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு தழை, மணி ,சாம்பல் சத்துக்கள்முறையை 16:8:8 என்ற விகிதத்தில் இடவேண்டும். சா மை விதைக்கும்போது அடியுரமாக மணி ,சாம்பல் சத்துக்களை அதாவது பொட்டாசியம், சூப்பர் பாஸ்பேட் உரங்களையும் முறையாக இடவேண்டும். தழைச்சத்தை அளிக்க வல்ல யூரியா உரத்தை சரிபாதியாக பிரித்து மேலுரமாக விதைத்த 25 முதல் 30 நாளில் ஒரு தடவையும், 40 முதல் 45 நாட்களில் மறுமுறையும் இடவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories