நிலத்தைபுதுப்பிக்கும் பல பயிர் சாகுபடி

ரசாயன உரம் ரசாயன பூச்சிக் கொல்லி நிலம் மட்டுமல்ல விவசாயிகளும் நஷ்டத்தை தான் அடைகிறார்கள் எப்பொழுதும் இயற்கை வழிமுறை தான் சிறந்தது.

பழைய நிலத்தை மீட்டு எடுப்பது கடினம் என பலர் நினைத்ததை மாற்றுவதற்கு சிறந்த வழி தான் பல பயிர் சாகுபடி நிலத்தை மீட்டெடுக்க மட்டுமே சிறந்த வழி.

இயற்கை வழி முறையை பயன்படுத்தி நிலத்தின் வலிமையையும் பொலிவையும்பெற பல வருடங்கள் ஆகும் என்பவர்களுக்கு இந்த பல பயிர் சாகுபடி ஒன்றே சான்றாகும்.

பல பயிர் சாகுபடி

தொடர்ந்து ஒரே வகையான பயிர்களை பயிர் செய்து வரும் போது நிலத்தின் நுண்ணூட்ட பற்றாக்குறை ஏற்படுகிறது. நுண்ணூட்ட பற்றாக்குறையை நீக்க நமது உழவர்கள் பழங்காலத்திலிருந்தே தக்கைப்பூண்டு சணப்பு, நரிப்பயறு போன்றவற்றை விதைத்த நிலத்தில் மடக்குவது வழக்கம். நம் பழங்கால வழக்கம் போல தான் இந்த பல பயிர் சாகுபடி ஆகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories