பட்டுப்புழு வரலாறு

 

 

முதன்முதலில் சீனாவில் தான் பட்டுப் இழைகளை கொண்டு ஆடை தயாரிக்கிறார்கள் .மேலும் இந்த வகை ஆடைகள் ரசாயன குடும்பத்தில் அதுவும் சீனாவில் மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டது.

ரோமானியர்கள் எவ்வளவு முயன்றும் இதன் ரகசியத்தை அறிய முடியவில்லை அதன்பிறகு ஜப்பானியர்கள் இதனை தெரிந்து கொண்டு பட்டுப்புழு வளர்ப்பை துவங்கி அதன் உற்பத்தியின் மேம்பாடுகள் சீனாவின் உற்பத்தியை விட பல மடங்கு உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அதன்பிறகு ஜப்பான் பட்டு நெசவு வளர்ப்புக்கானகாப்புரிமை மேலைநாடுகளுக்கு தரம் வந்ததும் இந்தியாவின் சீன ரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலக அளவில் பட்டு நெசவுக்கு வழிவகுத்தது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories