பருத்திக்கு முதல் உரத்துடன் குருணை கலந்து கொடுக்கலாமா

மண் வளத்தினைமண் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து மண்ணிற்கு ஏற்ற உரம் இடவேண்டும்.

மிளகாய் செடி நன்றாகவே வளர்கிறது. இருந்த முன் ஒரு சில செடிகள் வாடி இறந்து விடுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்.

மிளகாயில்இலை ,நுனி ,கருகல், இலைப்பேன் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் பாதிப்பை ஏற்படும் இதற்கு ஒரு லிட்டர் வேப்ப எண்ணெய் 3 கிலோ மணல் மற்றும் 3 கிலோ அரிசியை மூன்று நாட்கள் ஈரம் காயாமல் ஈ ர சாக்கு கொண்டு போர்த்தி குவியலாக வைத்து பிறகு நான்காம் நாள் 150 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் அனைத்துவித சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

தேக்கு மரம் நன்கு வளர மற்றும் மரம் பெருக இயற்கை முறையில் என்ன செய்வது

தேக்கு மரக்கன்றுகள் நடவு செய்த 45 நாட்களுக்கு பிறகு 15 சென்டி மீட்டர் ஆழம் வரை மண்ணை கொத்தி களை எடுக்க வேண்டும். செடிகள் நன்கு வளர மாதம் இருமுறை நீர் விடுவது அவசியமாகும் .ஆறுமாதத்திற்கு ஒருமுறை கலை கொத்திதொழுஉரம் இடவேண்டும்.

மீன் குளத்தில் உள்ள மீனின் எடை அதிகரிக்க என்ன செய்யும் வேண்டும்.
மீன் வளர்ப்பு துறை அல்லது மீன் வளர்ப்பு பயிற்சி வகுப்பில் கிடைக்கும் தீவனத்தினை ஆலோசகரின் பரிந்துரைப்படி இட வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories