ஆடி மாதத்தில் எந்த தேதி வரை கம்பு விதைக்கலாம்

 

 

ஆடி 18 ஆம் தேதியும் அதற்குப் பிறகு விதைக்கும் விதைகள் நன்றாக முளைக்கும்

மா கொய்யா நெல்லி சப்போட்டா தென்னை மரங்கள் அதிக அளவில் விளைச்சல்தர என்ன உரம் இடவேண்டும்

350 கிலோ மாட்டு எரு தலா 50 கிலோ அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா சூடோமோனாஸ் ஆகியவற்றை கலந்து தினமும் ஈரப்பதம் இருக்கும்படி தண்ணீர் தெளித்து 45 நாட்கள் வைத்தால் மேம்படுத்தப்பட்டு 7 தயாராகிவிடும்

இயற்கை விவசாயத்தில் மா கொய்யா நெல்லி சப்போட்டா தென்னை போன்ற மரங்களுக்கு 3 5 7ஆம் மாதங்களில்ஒரு கிலோ வீதம் கொடுக்கலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories