இந்த காய்கறிகளை எந்தெந்த சூழ்நிலைகளில் பயிரிடணும்? இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க…

1.. தக்காளி மற்றும் வெங்காயம் – ஜுன் – செப்டம்பர்

2.. முள்ளங்கி – அக்டோபர் – நவம்பர்

3.. பீன்ஸ் – டிசம்பர் – பிப்ரவரி

4.. வெண்டைக்காய் – மார்ச் – மே

5.. கத்தரி – ஜுன் – செப்டம்பர்

6.. தண்டுகீரை, சிறுகீரை – மே

7.. மிளகாய் – ஜுன் – செப்டம்பர்

8.. தட்டவரை / காராமணி – டிசம்பர் – பிப்ரவரி

9.. பெல்லாரி வெங்காயம் – மார்ச் – மே

10.. வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – ஆகஸ்டு

11.. முட்டைக்கோஸ் – செப்டம்பர் – டிசம்பர்

12.. கொத்தவரை – ஜனவரி – மார்ச்

13.. பெரிய வெங்காயம் – ஜுன் – ஆகஸ்டு

14.. பீட்ருட் – செப்டம்பர் – நவம்பர்

15.. கேரட் -செப்டம்பர் – டிசம்பர்

16.. பூசணி -ஜனவரி – மார்ச்

17.. மொச்சை, அவரை – ஜுன் – ஆகஸ்டு

18.. கொத்தமல்லி – ஏப்ரல் – மே

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories