மார்கழி, தை – கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.
தை, மாசி – கத்தரி,தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.
மாசி, பங்குனி – வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.
பங்குனி, சித்திரை – செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.
சித்திரை, வைகாசி – செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.
வைகாசி, ஆனி – கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.
ஆனி, ஆடி – மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.
ஆடி, ஆவணி – முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.
ஆவணி, புரட்டாசி – செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.
புரட்டாசி, ஐப்பசி – செடிமுருங்கை, கத்தரி,முள்ளங்கி.
ஐப்பசி, கார்த்திகை – செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.
கார்த்திகை, மார்கழி – கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.