எள் சாகுபடிக்கு ஏற்ற பருவம் எது? என்னென்ன ரகங்கள் உள்ளன?

எள்ளை மானாவாரி மற்றும் இறவையிலும் பயரிடலாம். மானாவாரியில் ஆடிப்பட்டத்தில் ( ஜூன் – ஜூலை), கார்த்திகை பட்டத்தில் (அக்டோபர் – நவம்பர்,) இறவையில் மாசி பட்டத்திலும் ( பிப்ரவரி – மார்ச்) பயிர் செய்யலாம்.

எள்ளில் டி எம் வி-3, டி எம் வி-4, டி எம் வி-5, டிஎம்பி-6 டி எம் வி-7 கோ-1 எஸ் வி பி ஆர்-1 வி ஆர் ஐ-1 வி ஆர் ஐ-2 வி ஆர் ஐ-3 ( வெள்ளை எள்) போன்ற ரகங்கள் உள்ளன.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories