ஏன் பருவம் பார்த்து விதைக்க வேண்டும்?

விதை நல்ல தரமானதாக இருந்தாலும் அதை சரியான தருணத்தில் விதைக்க வேண்டும் சரியான பருவத்துல விதைத்தால் தான் தரம் குறைந்த நிலத்திலும் நல்ல மகசூலை பெறலாம்.

மேலும் பருவம் மட்டுமல்லாமல் கீழ்நோக்கு மேல்நோக்கு நாள் என இரண்டாகப் பிரித்து ஏற்ற நாளில் விதைப்பு, நடவு,அறுவடை செய்யலாம்.

(என் எல் ஆர் 96 74(நெல் ரகம் எந்த பட்டத்தில் நடவு செய்வது?

இந்த நெல் வகை சுவர்ணதன் மற்றும் என் எல் ஆர் 9674 (ஸ்வர்ணதன் X NLR 9674 (2 போன்ற நெல் ரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதுசேரி நெல் வகையாகும்.

குறுகிய நெற்பயிரில் ஒன்றானது இது 1OO முதல் 1O 5 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது கருதப்படுகிறது இதைப் போன்று குறுகிய கால நெற்பயிர்கள் சொர்ணவாரி பட்டத்துக்கு ஏற்றதாக கூறப்படுகிறது.

குறுகியகால நெற்பயிர்கலில் ஒன்றானது இது . 100-1O5 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.

பொதுவாகசெடிகளுக்கும் எந்த காலத்திலும் இடவேண்டும்?

மண்புழு உரத்துடன் சிறிது மக்கிய உரம் மற்றும் கலந்து நடவு செய்யும் குழியில் இட வேண்டும்.

மாதம் ஒருமுறை நுண்ணூட்ட சத்துக்கள் அருகே தண்ணீர் விட வேண்டும்.

ஆறாம் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றை தொடர்ந்து பாசன நீரில்கலந்துவிட வேண்டும்.

உயிர் உரங்களை பாஸ்போ பேக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லம் பொட்டாஷ் பாக்டீரியம் மற்றும் VAM
இவற்றை தொழு உரத்துடன் கலந்து மாதம் ஒருமுறை நீர்பாய்ச்சி பிறகு வேறு இடுவதால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

ஆடி பட்டத்திற்கு ஏற்ற பயிர் என்ன என்ன?

ஆடிப்பட்டத்தில் காய்கறி பயிர்களை மற்றும் தானிய பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்ய வேண்டும்.

ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாக சாமை விதைத்தல் கார்த்திகை மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம்.

மாட்டுக்கு ஒரு காம்பில் மட்டும் வீக்கம் ஏற்பட்டு பால் வரவில்லை அதற்கு என்ன செய்யலாம்?

வேலி பருத்தி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கசக்கி அதில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து மூன்று சொட்டுகள் எருக்கம் பால் விட்டு நன்றாக கலந்து காம்பில் தடவ வேண்டும் காம்பு வீக்கம் குறையும் வரை இதனை பயன்படுத்த வேண்டும்.

மேலும் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவரை அணுகலாம்

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories