கிராம்பு பயிரிட ஏற்ற மண் மற்றும் தட்பவெப்ப நிலை என்ன?

மஞ்சள் நடவு செய்ய ஏற்ற ரகம் என்ன?

தமிழ்நாட்டில் அந்தந்த பகுதிக்கு ஏற்ப நாட்டு ரகங்களை பயிர் செய்யப்படுகின்றன இதில் ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள் ரகங்கள் முக்கிய நாட்டு ரகங்கள் ஆகும்.

கோ 1 பவானிசாகர் 1 மற்றும் பவானிசாகர் 2 ஆகிய மூன்று ரகங்கள் உயர் விளைச்சலுக்கு ஏற்றவை. இவை அதிக மகசூல் தரும் கிரகங்கள் ஆகும்.

ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது என்ன?

ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது குறைந்த அளவு நிலத்தில் கூட மாடு ஆடு கோழி வாத்து மீன் உட்பட பல்வேறு பண்ணை உயிரினங்களை வளர்ப்பு பல்வேறு வகைகளில் வருமானத்திற்கு தொழிலாகும்.

இந்த ஒருங்கிணைந்த பண்ணையம் வருங்காலத்தில் கிராமங்களில் தற்சார்பு பொருளாதாரத்திற்காக மிகச் சிறந்ததாக விளங்குகின்றது.

கிராம்பு பயிரிட ஏற்ற மண் மற்றும் தட்பவெப்ப நிலை என்ன?

கிராம்பு தமிழ்நாட்டில் குளிர்ச்சியான தகுதியான நீலகிரி கன்னியாகுமரி ஏற்காடு திருநெல்வேலி மற்றும் கீழே பழனி மலை பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

வெப்ப மண்டல பயிர் நல்லது ஈரப்பதம் உள்ள பகுதியில் நன்கு வளரும்.

நல்ல வடிகால் வசதி கொண்ட ஈரம் காக்கும் தன்மை கொண்ட இடத்திலும் மணல் கலந்த களிமண் போன்ற பகுதிகளிலும் கிராம் பயிர் சாகுபடி செய்யலாம்.

அண்டையில் பூச்சி தாக்குதலும் எப்படி கட்டுப்படுத்துவது?

பூச்சி தாக்குதல் ஏற்படுவதற்கும் மூலிகை பூச்சி விரட்டியை 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து பிஞ்சு பருவம் மற்றும் காய் பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் செடிகள் நனையும்படி தெளிக்கலாம்.

மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்? பசுவுக்கு எப்படி தீவனம் அளிக்க வேண்டும்?

மாடுகளுக்கு வைக்கோல் மற்றும் சோளம் கம்பு கேழ்வரகு போன்றவற்றின் தட்டுகள் கரும்பு தொகையை ஆகிய உலர்ந்த கூட உணவுகளை கொடுக்கலாம்.

350 கிலோ எடை கொண்ட ஒரு பசு நாள் ஒன்றுக்கு 10 லிட்டர் பால் கொடுக்கும் ஆனால் அதற்கு அடர் தீவனம் 4 கிலோ பசுந்தீவனம் 15 முதல் 20 கிலோ வைக்கோல் கட்டு 4 முதல் 5 கிலோ என்ற அளவில் கொடுக்க வேண்டும்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories