கோழிக்கொண்டை பூ நட்ட நாள் முதல் அறுவடை எத்தனை நாள் ஆகும்?

கோழிக்கொண்டை பூ வரட்சி கடும் குளிரையும் தாங்கி வளரும். நாற்றங்கால் மூலம் வளர்த்து அதன் பிறகு பிடுங்கி நடவு செய்து முறையாக பராமரித்து வரும் நிலையில் 40வது நாளில் பூ க்கும் நிலையை அடைந்துவிடுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை பூ எடுக்கலாம். ஒரு முறை நடவு செய்தால் தொடர்ந்து 90 நாள் வரை பூ கிடைக்கிறது. எட்டு நாட்கள் வரை இ ந்த பூ வாடாமல் இருப்பது இதன் சிறப்பாகும்.

ஆவணி பட்டத்தில் மூன்று மாத பயிர் என்ன செய்யலாம். வண்டல் மண் உள்ளது

மிளகாய் ,பாகல், சுரை, பூசணி, முள்ளங்கி ,வெண்டை, கொத்தவரை ,தக்காளி போன்ற பயிர்களைப் பயிர் செய்யலாம்.

மாட்டு எரு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு இடம் வேண்டும்.

25 டன்

அக்டோபர் மாதம் நடவு செய்ய ஏற்ற நெல் ரகம் எது

கிச்சடி சம்பா, கார்த்திகை சம்பா, குள்ளக்கார், கருங்குருவை, செங்குருவை ஆகிய பயிர்களை தேர்வு செய்யலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories