நவரை பட்டம் என்றால் எந்தெந்த மாதங்கள்?

அந்தக் காலத்திலிருந்தே ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன அவற்றின் பெயர்கள் மற்றும் அதற்கான மாதங்கள் பற்றி பார்ப்போம்.

இந்தப்படத்திலும் என்ன பயிர் செய்யலாம்.

நவரை பட்டம் முடியப்போகிறது அடுத்து கார் பட்டம் அதில் எதை பயிர் செய்யலாம்.
நவரை, கார் குருவை சம்பா தாளடி போன்ற பட்டங்கள் பொதுவாகக் கூறப்படுகிறது.
எட்டு மணியிலிருந்து எட்டு மணி நேரம் ஆகும் குருவை பட்டம் என்பது ஜூன் ஜூலை முதல் அக்டோபர் நவம்பர் வரை உள்ள மாதங்களாகும் ஜூலை ஆகஸ்டு முதல் டிசம்பர் வரை உள்ள மாதங்கள் சம்பா பட்டம் ஆகும். செப்டம்பர் அக்டோபர் முதல் பிப்ரவரி மார்ச் வரை தாளடி பட்டமாகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories