படத்தின் பெயர் மற்றும் மாதங்கள் பற்றி அறிவோம்!

நவரை பட்டம் ( கோடை) : இந்தப் பட்டமானது ஜனவரி முதல் ஏப்ரல், மே வரை உள்ள மாதங்கள் ஆகும்.

கார் பட்டம்: இந்தப் பட்டம் மே, ஜூன் முதல் செப்டம்பர், அக்டோபர் வரை உள்ள மாதங்களாகும்.

குறுவை படம்: ஜூன், ஜூலை முதல் அக்டோபர்,நவம்பர் வரை உள்ள மாதங்கள் குறுவை பட்டங்களாகும்.

சம்பா பட்டம் :ஜூலை, ஆகஸ்ட் முதல் டிசம்பர், ஜனவரி வரை உள்ள மாதங்கள் சம்பா பட்டமாகும்.

தாளடி பட்டம்: செப்டம்பர், அக்டோபர் முதல் பிப்ரவரி, மார்ச் வரை உள்ள மாதங்கள் தாளடி பட்டம் எனப்படுகிறது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories