மக்காச்சோளத்தை மானாவாரியாக பயிரிட ஏற்ற மாதம்?

மஞ்சள் மற்றும் நீல நிறம் அட்டையின் பயன்களை கூறுக?

மஞ்சள் வண்ண அட்டை பயன்படுத்தி வெள்ளை அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

நீல நிறம் அட்டையை பயன்படுத்தி ஏழை பெண்களை கட்டுப்படுத்தலாம்

வயலில் உள்ள குறைகளை எவ்வாறு அழைக்கலாம்?

ஊடுபயிர் பயிரிடுவதன் மூலம் கோரை வருவதை குறைக்கலாம் பாலத்தின் கால்களைக் கொண்டு மூடுவதன் மூலம் கோரையை கட்டுப்படுத்தலாம்.
தாவர சரக்குகள் இலைகள் நிலப்பரப்பில் மண்ணையும் மூடுவதன் மூலம் குறைகள் வருவதை தடுக்கலாம் இயற்கை களைக்கொல்லியை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்தலாம்.

கொழிஞ்சி செடி கரும்புகை பூசண நோய் உள்ளது அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
எந்தன் கரும் புகை நோய்க்குக் காரணம் அஸ்வினி பூச்சிகள் மற்றும் மாவுப்பூச்சி ஆகும் மேலும் இவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் என்னால் வருவதைக் குறைக்கலாம்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் சூடோமோனாஸ் மற்றும் நான்கு கிராம் டிரைகோடெர்மா விரிடி கலந்து செடிகளின் மீது தெளிக்கலாம்.

மக்காச்சோளம் பயிரிடும் காலம் மக்காச்சோளம் பயிரிடும் காலம் என்ன?

வைகாசி மற்றும் ஆணின் முதல் ஆவணி புரட்டாசியில் மக்கச்சோளம் பெயரிடலாம்.
புரட்டாசியில் மக்காச் சோளம் பயிரிடலாம்.

இறவைப் பயிராக தை மற்றும் சித்திரையில் மக்காச்சோளம் பயிரிடும்.

மாட்டிற்கு மடி வீங்கி சிவப்பாக இதற்கு இதற்குத் தீர்வு?

மாட்டின் மடியில் ஐஸ்கட்டிக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

வேப்பிலை கற்றாழை சுண்ணாம்பு சிறிதளவு கலந்து மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும் உன் மடியில் இருந்து பாலை முழுமையாக கரைந்து விடவும் மேலும் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்கவும்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories