ஜனவரி மாதம்
ஜனவரி மாதத்தில் கத்திரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி ,சுரை ,முள்ளங்கி, கீரைகள் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். நன்கு விளைச்சல் கிடைக்கும்.
பிப்ரவரி மாதம்
பிப்ரவரி மாதத்தில் கத்திரி ,தக்காளி, மிளகாய் ,பாகல்,வெண்டை ,சுரை, கொத்தவரை ,பீர்க்கன், கீரைகள், கோவக்காய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
மார்ச் மாதம்
மார்ச் மாதத்தில் வெண்டை, பாகல் ,தக்காளி, கோவக்காய், கொத்தவரை, ஆகிய காய்கறிகளைப் பயிர் செய்யலாம்.
ஏப்ரல் மாதம்
ஏப்ரல் மாதத்தில் செடிமுருங்கை, கொத்தவரை ,வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
மே மாதம்
மே மாதத்தில் செடிமுருங்கை, கத்திரி ,தக்காளி ,கொத்தவரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
ஜூன் மாதம்
ஜூன் மாதத்தில் கத்திரி, தக்காளி, கோவக்காய் ,பூசணி, கீரைகள் ,வெண்டை காய்கறிகளை பயிர் செய்யலாம்.
ஜூலை மாதம்
ஜூலை மாதத்தில் மிளகாய் ,பாகல் ,சுரை, பூசணி, முள்ளங்கி, வெண்டை ,கொத்தவரை, தக்காளி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
ஆகஸ்ட் மாதம்
ஆகஸ்ட் மாதத்தில் செடி முருங்கை , முள்ளங்கி ஆகிய காய்கறிகளைப் பயிர் செய்யலாம்.
செப்டம்பர் மாதம்
செப்டம்பர் மாதத்தில் செடி முருங்கை, கத்திரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
அக்டோபர் மாதம்
அக்டோபர் மாதத்தில் முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
நவம்பர் மாதம்
நவம்பர் மாதத்தில் செடிமுருங்கை, கத்திரி, தக்காளி ,முள்ளங்கி, பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
டிசம்பர் மாதம்
டிசம்பர் மாதத்தில் கத்திரி ,சுரை, தக்காளி, பூசணி ,முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்