விவசாயத்தில் 10 பருவங்கள் உள்ளதா?

விவசாயத்தில் முக்கியமான ஒன்றுதான் பருவம் இங்கு காணலாம்.
விவசாயம் அறிய சோமுவுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது இதை அனுபவம் நிறைந்த விவசாயியான கபிலன் இடம் கேட்டார் அதற்கு அவர் பருவம் பற்றி கூறினார் இதை கேட்டவுடன் நெல் விவசாயம் செய்வதில் கூட பருவம் பார்க்க வேண்டுமா என வினவினார் சோமும் அதற்கு கபிலர் நெல்லை குறுகிய கால ரகங்கள் மத்திய கால இரகங்கள் நீண்ட கால இரகங்கள் என மூன்று பருவங்களில் நடவு செய்யலாம். இதில் குறுகிய கால இரகங்கள் என்பது 80 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை உள்ள பருவ காலம் ஆகும். மத்தியகால கால ரகங்கள் என்பது 120 நாட்கள் முதல் 135 நாட்கள் வரை உள்ள பருவ காலம் ஆகும் நீண்டகால ரகங்கள் என்பது வயது நூற்று நாற்பது நாட்களுக்கு மேல் வரை உள்ள பருவ காலம் ஆகும் இந்த பருவங்களிலும் பயிர்கள் வளர்ச்சி பெறவும் கதிர் வருவதற்கு முன் பருவம் என மாறுபடும் என்றார் டிசம்பர் முதல் ஜனவரி சொர்ணவாரி ஏப்ரல் மே ஏப்ரல் முதல் மே மே முதல் ஜூலை ஜூன் முதல் ஜூலை சம்பஆகஸ்ட் சம்பா தாளடி பிசானம் செப்டம்பர்-அக்டோபர் தாலாட மானாவாரி ஜூலை-ஆகஸ்ட் இப்படி பத்து பருவங்கள் உள்ளன
இப்படி நாம் எதை செய்தாலும் தருணம் பார்த்து பயிர் செய்ய வேண்டும் விவசாயத்தில் ஏற்ற காலத்தில் ஏற்ற பயிர்களை பயிர் செய்ய வேண்டும் அவ்வாறு பயிர் செய்யும் போது அந்தந்த காலத்தின் சூழ்நிலையை ஏற்று வளரும்.” பருவத்தே பயிர் செய்” என்ற பழமொழியை பின்பற்றி பயிர் செய்வதன் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்கும் பருவம் தவறி விதைத்தால் எதிர்பார்த்த விளைச்சல் மற்றும் மகசூல் கிடைப்பதில்லை என்றார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories