கொய்யா நிலம் தயாரித்தல்

தேர்வு செய்த நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும் .பிறகு 20 அடி இடைவெளியில் ஒன்றரை அடி நீள அகல, ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். பிறகு குழியில் தொழு உரம் ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு மேல் மண் கலந்த கலவை கொண்டு மூட வேண்டும்.

விதை

பத்தியங்கள் மூலமாகவே கொய்யா செடிகள் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

விதைத்தல்

பாலிதீன்பைகளில் அல்லது தொட்டியில் உள்ள செடிகளுக்கு எந்தவித சேதமும் ஆகாமல் எடுத்து குழியின் மத்தியில் நடவு செய்ய வேண்டும். மிக உயரமான நாற்றுகளாக இருந்தால் அதன் அருகே இரண்டு காய்ந்த குச்சிகளை நட்டு கொய்யா செடியுடன் பிணைத்துக் கட்ட வேண்டும்.

நாற்று நடுதல் குழி முழுவதும் நனைந்து இறுக்கம் அடையும் அளவுக்கு தண்ணீர் விட வேண்டும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும் .அதன் பிறகு மண்ணின் தன்மையை பொறுத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories