திராட்சை

 

திராட்சை என்பது திராட்சை பேரினத்தில் உள்ள இனங்களில் ஒன்றாகும்.

இது மொராக்கோ வட போர்ச்சுகல் முதல் தென் செரு மணி மற்றும் கிழக்கில் வட ஈரான் ஆகிய பகுதிகளுக்கு உட்பட மத்திய தரைப்பகுதி மத்திய ஐரோப்பா ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது.

திராட்சை தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து இடங்களிலும் சாகுபடி செய்யபடுகிறது.

ஆரஞ்சு

தோடம்பழம் மற்றும் ஆரஞ்சு பழம் என்பது சிட்ரஸ் மற்றும் ஸ்னெசிஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒருவகை பழமாகும்.

செம்மஞ்சள் நிற கோள வடிவ சாறு உள்ள இதன் மரங்கள் பத்து மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.

ராஜஸ்தான் ,மகாராஷ்டிரா ,கர்நாடகா ,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆரஞ்சுப்பழம் அதிகளவில் விளைகிறது.

தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆரஞ்சு பழம் விளைகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories