மாதுளம் பழம் அறுவடை செய்வது எப்படி

பூக்கள் பூக்க ஆரம்பித்ததில் இருந்து 160 முதல் 180 நாட்கள் கழித்து பழத்தை அறுவடை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செடிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் .அதாவது டிசம்பர் மாதத்தில் தண்ணீர் பாய்ச்சாமல் செடியை வாட விட வேண்டும் .ஒரு மாதம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போன நிலையில் இருக்கும் பொழுது ஜனவரி மாதம் தண்ணீர் பாய்ச்சவேண்டும். இவ்வாறு விட்டு தண்ணீர் பாய்ச்சுவதால் செடியில் பூக்கள் பூத்து நல்ல மகசூல் கிடைக்கும். ஜனவரி மாதத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.பிறகு பூக்கும் பூக்கள் காயாக மாறி ஜூலை மாதத்தில் அறுவடைக்கு வரும் .அதிலிருந்து நவம்பர் மாதக் கடைசி வரை அறுவடை செய்யலாம். பிறகு ஓய்வு கொடுத்துவிட வேண்டும்.

மகசூல்

ஓராண்டிற்கு ஒரு ஏக்கரில் இருந்து 20 முதல் 25 டன்கள் வரை மகசூல் கிடைக்கும்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories