அண்ணாச்சி பழம்

களை நிர்வாகம்

களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு முறை உரமிடும் பொழுதும் அறுவடை முடிந்த பின்பும் செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும். பழத்தின் பருமனை அதிகரிக்க ஓராண்டு மாதங்களில் கொண்டயி ன் குருத்தை கிள்ளி எடுத்துவிடவேண்டும் .12 முதல் 20% வரை பழங்கள் பெரிதாகும்.

பலா

செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். மரங்களுக்கு நன்றாக சூரிய ஒளி கிடைக்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் கவாத்து செய்ய வேண்டும். ஒரு கொத்தில் இரண்டு காய்கள் மட்டுமே இருந்தால்தான் தரமான பெரிய பழங்கள் கிடைக்கும் .அதனால் கொத்துக்கு இரண்டு காய்களை மட்டுமே வைத்துக் கொண்டு கூடுதலாக உள்ள காய்களை பிஞ்சாக இருக்கும்போது வெட்டி எடுத்துவிட வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories