கொய்யாவில் கரும்புள்ளியை கட்டுப்படுத்துவது எப்படி?

களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முறையாக இலை, கிளைகளை வெட்டி கவாத்து செய்து விடவேண்டும்.

மேலும் கரும்புள்ளியை கட்டுப்படுத்த 2 கிலோ நறுக்கிய எருக்கன் இலையை 3 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் கலந்து, 20 லிட்டர் தண்ணீரில் 4 நாள் ஊறவைத்து, பின் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories