சாத்துக்குடி வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்பழத்தின் தாயகம் தென் கிழக்கு ஆசியா ஆகும்.
சாத்துக்குடி சிட்ரஸ் வகையைச் சேர்ந்த அமிலத்தன்மை இல்லாத பழம் ஆகும்.
சாத்துகுடியானது தற்போது இந்தியாவில் பரவலாக பயிர் செய்யப்பட்டு வருகிறது
மாதுளம் பழம்
மாதுளை ஒரு குறுமரம் வகையை சேர்ந்தது.
இதன் தாயகம் ஈரான் ஆகும்.
பிறகு அங்கிருந்து பங்களாதேஷ் ,சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பரவியது.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.