நாவல் பழத்தின் பயன்கள்

 

 

பருவம்

ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்யலாம்.

நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது .களிமண் அல்லது நன்கு வடிகால் வசதி உள்ள மண் தேவை உப்புத்தன்மை மற்றும் நீர் தேங்கிய நிலங்களிலும் நன்றாக வளரும்.

நிலம் தயாரித்தல்

நடுவதற்கு முன்பு தேர்வுசெய்யப்பட்ட விளை நிலத்தை சமன்படுத்த வேண்டும்.1x1x1 மீட்டர் பத்து மீட்டர் இடைவெளியில் எடுக்க வேண்டும் .குழிகளின் மீதி 75 சதவீதத்துக்கும் மேல் மணல் மற்றும் 25 தொழுஉரம் அல்லது மக்கிய உரம் ஆகியவற்றின் மூலம் நிரப்ப வேண்டும்.

பயன்கள்

நாவல் பழச்சாறு மற்றும் மாம்பழச் சாறை சம அளவு கலந்து சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுத்தால் தாகம் தணியும்.

சற்றுப் பொறுத்து பழுத்த பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் பசியைத் தூண்டும் தன்மை கொண்டது. இரைப்பைக் குடல் வலி நீக்கி சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது.

நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்லீரல் கோளாறுகள் குடற்புண் போன்றவை போக்கவல்லது.

பொடி செய்யப்பட்ட விதைகள் சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது.

நாவல் விதைகளில் அதிக அளவில் புரதம் மாவுச் சத்து மற்றும் கால்சியம் உள்ளதால் விலங்குகளுக்கு உணவாக கொடுக்கப்படுகிறது.

ரத்தம் சுத்தப்படுத்தும் முக்கிய இடம் பெறுகிறது நாவல் பழம்.

மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories