அரளிப்பூ

 

உரங்கள்

ஏக்கருக்கு 50 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ NPK ஆகியவற்றை ஒன்றாக கலக்க வேண்டும் .பிறகு செடிக்கு அருகில் சிறிய குழி வெட்டி உரமிட்டு மண்மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீருடன் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற கணக்கில் அமுத கரைசலை கலந்து விட வேண்டும்

வாடாமல்லி உரங்கள்

கலை எடுத்த பிறகு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு 25 கிலோ கடலைப் பிண்ணாக்கு கலந்து செடிகளின் அடிப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories