தூசு, இரைச்சல் போன்றவற்றை தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது .மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.
இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் பயன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம் ,பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும்.
செவ்வரளி செடியின் வேர் பட்டையில் உள்ள அலனின், ஆர்ஜினின் ,ஆர்த்தி அமிலம், டைரோசின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு அழுகிய புண்களை ஆறச் செய்கிறது.
இதன் மலர்கள் வழிகாட்டும் தளங்களில் பூஜைக்கு பயன்படுகிறது.