இன்றைய விவசாயி பழமொழி!

“மல்லிகை மணம் கொடுக்கும் பயிர் செய்தால் பணம் கொடுக்கும்.”

காய்கறிப் பயிர்களை விட பூ க்கள் சாகுபடிக்கு பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்தவகையில் பிறருடைய மனம் கவரும் மண ம் கொண்ட பூவான மல்லிகை பற்றி விளக்கத்தினை காணலாம்.

கேசவன் ஒரு விவசாயி அவரது வயலில் காய்கறிப் பயிர்களை பயிர் செய்திருந்தார் அவரது அருகில் உள்ள தோட்டத்தில் விவசாயி அருண் என்பவர் மல்லிகையின் நடவு செய்திருந்தார்.

அவரைப்பார்த்து மல்லிகை விவசாயம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் அவரிடம் ஆலோசனை கேட்டார்.

மல்லிகையை எப்படிப்பட்ட பயிர் உங்களுடைய அனுபவ நீ கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள் என்று கேசவன்

முதற்காரணம் மல்லிகை சாகுபடி செய்வது எளிது தான்.

மல்லிகையின் சிறப்பே அதன் மனம்தான் “மல்லிகை மணம் கொடுக்கும் பயிர் செய்தால் பணம் கொடுக்கும் “என்று சொல்லியவாறு மல்லிகையில் சிங்கள் மோக்ரா டபுள் மோக்ரா குண்டுமல்லி போன்ற ரகங்கள் உண்டு ஜூன் முதல் நவம்பர் மாதம் மிக ஏற்ற பருவம்.

மல்லிகையின் புதிய முறையில் நடவு செய்யலாம் நடவு செய்வதற்கு நிலத்தை இரண்டு முதல் மூன்று முறை நன்கு உழுது பாத்திகள் அமைக்கவும் அதில் நீளம் அகலம் மற்றும் ஆழம் தல 30 சென்டிமீட்டர் அளவில் உள்ள குறைகளையும் 1.25 மீட்டர் இடைவெளியில் எடுத்து அதில் தொழுவுரம் இட்டு அப்படியே ஒரு வாழ்ந்துவிட்டு பிறகு அதிகம் குச்சிகளை நடவு செய்யவேண்டும் என்றார் அருண்.

தண்ணீர் எப்பொழுதெல்லாம் விட வேண்டும் என்று கேட்டார் அதற்கு நடவு செய்த உடன் தண்ணீர் விட வேண்டும் அதன் பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும் இவ்வாறு விடுவதால் மண் காயாமல் செடிகள் நன்கு வேர் பிடிக்கும் இங்கு வளரும் வரை வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர்ப் பாய்ச்சினால் போதும் என்றார்.

செடிகளுக்கு உரம் எப்படி இடலாம் என்று கேசவன் கேட்டார் அதற்கு அருள் மல்லிகை நடவு செய்த 30 ஆம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும் மாதம் ஒரு முறையும் 500 கிலோ தொழுவுரத்தை நிலம் முழுவதும் தூவி விடலாம் மாதம் ஒருமுறை ஊட்டச்சத்துக்களை வே றுக்கு அருகே இட்டு நீர் காட்ட வேண்டும் என்றார்.

பிறகு வேறு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் கேசவன்.

மல்லிகையில் சிறந்த மகசூல் பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது கவாத்து செய்யும்போது தான் அதிக பக்க கிளைகள் தோன்றி பூக்கள் அதிகரிக்கும் இதனால் நல்ல மகசூலைப் பெறமுடியும் மல்லிகையில் கவாத்து செய்தவுடன் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 3 மில்லி திராவிடன் தாவர பூச்சிக்கொல்லி தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.

மல்லிகையில் சாகுபடியில் இவ்வளவு வேலைக்கும் பிறகுதான் நாம் எதிர்பார்த்த மனம் மற்றும் பணம் கிடைக்கும் என்றார்

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories