முல்லைக்பூ கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும்.
இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மார் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
இதன் பூக்கள் நறுமணம் உடையவை பெண்கள் எப்போதுமே தலையில் சூடிக் கொள்ளவும் நறுமண பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
தமிழகத்தில் முல்லை செடியினை வீடுகளிலும் தோட்டங்களிலும் பந்தல் இட்டு வளர்க்கின்றனர்.
துளுக்க மல்லி( செண்டுமல்லி)
செண்டுமல்லி வளர்ப்பதற்கு மணற்பாங்கான மண் களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும்.
சீரான மிதவெப்ப நிலை அவசியம் சமவெளி மற்றும் மலைப்பிரதேசங்களில் காணப்படுகிறது.