கனகாம்பரம் பயன்கள்

 

மாலைகளில் பிறமலர்களுடன் சேர்த்து பின்னவும் வழிபாட்டின் போது பயன்படுகிறது.

அலங்காரப் பொருட்களிலும் கனகாம்பரம் பூவைப் பயன்படுத்தலாம்.

தலையில் கனகாம்பரம் பூவை தலையில் சூடுவது தலைவலி ஒற்றைத் தலைவலி வருவதில்லை.

கனகாம்பரம் மாலையை அணியும் போது நம் இதயத்தின் சக்தியால் இது உடல் முழுவதும் பரவுகிறது. பிராண சரீரம் வளம் பெறுகிறது இ.னம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories