கேந்திமலர் சாகுபடியில் ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம். எப்படி?…

கேந்திமலர் சாகுபடி:

ஈஸ்வெஸ்ட் நிறுவனத்தின் “”மேக்சிமா எல்லோ வீரிய ஒட்டு” என்ற ரகத்தை ஏக்கருக்கு 10 ஆயிரம் செடிகள் நான்கு உழவு முடிந்தவுடன் 2×2 அளவில் பார் அமைத்து நடவு செய்தால் செடி நட்ட 40-வது நாள் முதல் அறுவடை வரும். பூ வந்த நாள் முதல் 100 நாட்கள் அறுவடை செய்யலாம்.

ஏக்கருக்கு 10 டன் பூ வரும். 1 கிலோ குறைந்த பட்ச விலை ரூ.50. அதிக பட்சம் ரூ.180. இந்த பூக்களுக்கு வருடத்தில் அனைத்து நாட்களிலும் நல்ல வரவேற்புள்ளது.

ஒரு லட்சம் செலவு செய்தால், ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம் வரும். அதில், செலவு போக மீதம் 4 லட்சம் லாபம். வருமானம்.

செலவு:

உழவு – 4000, நாற்று (ரூ) 30,000, மருந்து + உரம் – 16,000, கமிஷன் – 50,000, மொத்தம் 1 லட்சம். பூப்பறிப்பதற்கு கூலி ஆட்கள் தேவையில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories