செவ்வந்தி செடிகளில் பூச்சிகள் தாக்கிய செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது.

 

மாடித்தோட்டத்தில் தொட்டியில் உள்ள செடிகளை அதிக மற்றும் மிக அதிக மழை காலங்களில் என்ன செய்ய வேண்டும்

தொட்டிகளில் நல்ல வடிகால் வசதி மட்டும் ஏற்படுத்த வேண்டும் .இதனால் வேரழுகல் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

செவ்வந்தி செடிகளில் பூச்சிகள் தாக்கிய செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது.

பூக்கள் அதிகம் பிடிக்க நடவு செய்த 30 45 மற்றும் 60 நாட்களில் தேமோர் கரைசல் தெளிக்க வேண்டும். செடிகள் நட்ட ஆறு வாரங்களுக்குள் நுனியை கில்லி பக்கக் கிளைகள் வளர ஊக்குவிக்க வேண்டும்.

புகையிலை கரைசல்

புகையிலை கரைசல் தெளிப்பதன் மூலம் பூச்சிகள் மற்றும் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும் .இதற்காக நான்கு லிட்டர் தண்ணீரில் அரை கிலோ புகையிலை சேர்த்து ஒரு லிட்டர் ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும் பிறகு கரைசலை வடிகட்டி உபயோகப்படுத்த வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories