துலுக்க மல்லி

வேர் அழுகல் நோய்

வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் பெவிஸ்டின் மருந்து கலந்து செடிகளைச் சுற்றி ஊற்றி விட வேண்டும்.

இலைப்புள்ளி

இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த பெவிஸ்டின் ஒரு கிராம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்,.

சிவப்பு சிலந்தி பூச்சிகள்

சிவப்பு சிலந்தி பூச்சிகளை கட்டுப்படுத்தகெல்தீன் என்ற மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

நட்ட 60 நாளில் இருந்து பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். 80 முதல் 90 சதவீதம் வரை மலர்ந்த பூக்களை மூன்று நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories