4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும் அவற்றை பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும் எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
.
அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம்நாள்பட்ட வீக்கம் இருந்தாலும் மல்லிகைப் பூவை அரைத்து பூசினால் வீக்கம் குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மன அழுத்தம் உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும் மன அழுத்தமும் குறையும் உடல் சூடும் மாறும்.