மல்லிகை

மல்லிகை பூக்கள் நல்ல நறுமணம் உடையவை .பெண்கள் தலையில் சூடிக் கொள்ளவும் மாலையாக கோவில் பூஜைகளிலும் பயன்படுத்துகிறது.

மல்லிகைஇந்தியா ,இலங்கை ,தாய்லாந்து ,மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

மல்லிகை வளர்வதற்கு போதிய அளவு வசதியும்சூரிய வெளிச்சம் அவசியமாகும்.

வாசனை எண்ணெய் தயாரிக்க மல்லிகையின் மொட்டுகள் பயன்படுகின்றன.

தமிழகத்தில் மல்லிகைச் செடிகளை வீடுகளிலும் தோட்டங்களிலும் வளர்த்தி அதன் பூக்களையும்விற்பனை செய்கிறார்கள்.

சம்பங்கி

சம்பங்கி நீல கற்றாழை போலிருக்கும்.

இது சாரு நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றது இந்தியாவில் ரஜினிகாந்தா என அழைக்கப்படுகிறது. இதற்கு இரவில் மனம் என்று பெயர்..

ஒரு செடியிலிருந்து வருடத்திற்கு 20 தண்டுகள் வரைக்கும் வளர்ந்து தினமும் பூ பூக்கும் தாவரமாகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories