ஆமணக்கில் காய்த்துளைப்பான் தாக்கம் வருவதை எப்படி தடுக்கலாம்?

ஆமணக்கில் காய்த்துளைப்பான் தாக்கத்தைத் தடுக்கு பூபிடிக்கும் தருணத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு வேப்பங்கொட்டை பருப்பு சாறு 5 சதம் அல்லது வேப்ப எண்ணெய் 3 சதம் என்ற அளவில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories