பூச்சி கட்டுப்பாடு முறைகள்

வேம்பின் வாசனை பூச்சிகளை விரட்டும் .வேம்பின் கசப்புத் சுவையால் பூச்சிகள் பயிரை சாப்பிடாது கசப்பு சுவையும் நீரின் பூச்சிகளின் வயிறு மந்தமாக இருந்து தொடர்ந்து உண்ணும் பொழுது பூச்சிகளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவை இறந்து விடுகிறது. இறக்காத பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு இனப் பெருக்கம் செய்ய இயலாத நிலையை அடைகிறது .பெண் பூச்சிகளின் முட்டை உற்பத்தி முட்டையிடுதல் தவிர்க்கப்படுகிறது.

நோய் கட்டுப்பாடு

பூச்சிகளை கட்டுப்படுத்துவது பூச்சிகளின் மூலம் பரவும் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துகிறது, பூஞ்சை மற்றும் பாக்டீரியா முளைத்து வர இயலாது.

நெல்

நெல் பயிருக்கு பயிர் நட்டு 25 நாட்களில் தெளிக்கலாம் .அடுத்த 7 நாட்களுக்கு ஒரு முறை தேவையைப் பொறுத்து பிரிக்கலாம்.

பூச்சி கட்டுப்பாடு மற்றும் நோய் கட்டுப்பாடு இரண்டிற்கும் வேப்பங்கொட்டை கரைசல் ஒரு சிறந்த தீர்வாக பயன் படுகிறது.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories