ஆற்று வண்டல் தேற்றும் பயிரை இந்த பழமொழி பற்றி அறியலாம்!

ராவணன்,
சொந்த ஊர் காஞ்சிபுரம் அவருக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது. நிலம் அதிக கடினத்தன்மை கொண்ட களிமண் இதனால் விவசாயம் சரிவர செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார் ஒருநாள் தன்னுடைய நண்பன் இடம் இதைப் பற்றி கேட்டால் அதற்கு ஹரியும் இதனை சரி செய்ய அருகிலுள்ள ஆலோசகர்களிடம் கேட்டால் இதற்கு உண்டான தீர்வை காணலாம் என்று கூறினார் .அதை கேட்டேன் ராவணன்எப்படியாவது இது தெரிந்துவிட வேண்டும் என அருகில் உள்ள மண் ஆய்வகத்தை அணுகினார்.

ஆய்வாளர் ஐ கண்டு அய்யா எனது நிலம் அதிக கடினத்தன்மை கொண்ட நிறமாக இருப்பதால் மண் துகள்களுக்கு இடையே நீர் உள்ளே புகாமல் அளிக்கப்படும் ஊட்டச்சத்து அனைத்தும் அங்கேயே தங்கி விடுகிறது என்றார் அதற்கு ஆய்வாளர் விவசாயிகளுக்குஇது தெரிந்த விஷயம் தானே என்றார் “ஆற்று வண்டல் தேற்றும் பயிரை” எப்படி இதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள் என்றும் அதற்கு ராவணன் நான் விவசாயத்திற்கு புதுசு .கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் என்றார்அதற்கு மன்னன் ஆய்வாளர் ஆற்றுப்பகுதியில் கிடைக்கும் வண்டல் மண்ணை இது போன்ற அதிக கடினத்தன்மை கொண்ட களிமண் வயலில் ஒரு ஏக்கருக்கு 40 டன் என்ற அளவில் இட வேண்டும் அதோடு கோடைக்காலத்தில் இறக்கை கலப்பை அல்லது வட்ட கலப்பை கொண்டு ஆழமாக உலகம் என்றும் இதனால் மண்ணின் தன்மையை மாற்றலாம்

இந்த நிலத்திற்கு மட்டுமல்ல நல்ல நிலத்திலும்கூட அவ்வப்போது ஏரி குளங்கள் தூர்வாரப்படும் போதும் அரசு விதிகளின்படி விவசாய தேவைக்கான வண்டல் மண் களிமண் நன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர் ( 25 டிராக்டர்) புன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டருக்கு ( 30 டிராக்டர்) எடுத்துவிடவேண்டும் ஏனென்றால் இத்தகைய ஆற்று வண்டல் மண்ணில் அதிகம் நிறைந்திருக்கும் அதோட மீன்களின் கழிவுகள் நிலத்தினை நன்கு வளப்படுத்தும் என்றார்

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories