உலக மண் வள தின

உலக மண் வள தின

இயற்கை விவசாயத்தின் அடிப்படையையே மண் வளம் தான். நம்முடைய உடலும் இந்த மண்ணும் ஏறக்குறைய ஒரே மாதிரியானதுதான்.

நம் உடம்பில் உள்ள நீர்ச் சத்துக்கள் ஆகட்டும் விட்டமின் சத்துக்கள் ஆகட்டும் அனைத்துச் சத்துக்களும் ஏறக்குறைய மண்ணில் உள்ளது. எப்படி நம்முடைய உடம்பில் உள்ள சத்துக்கள் குறைபாடு அடையும் பொழுது நம் உடலில் சம்பந்தப்பட்ட பகுதி பாதிப்படைகிறதோ, அப்படியே மண்ணில் உள்ள சில சத்துக்கள் காணாமல் போகும்போது செடியின் பகுதி பாதிக்கப்படுகிறது.

எப்படி ஒரு மனிதனுக்கு உடல் நிலை சரியில்லாத போது உள்ளிருக்கும் நோயை கண்டுபிடிக்க அவனுடைய ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க படுகிறதோ அதே போலத்தான் செடிகளிலும் உள்ள சத்து குறைபாடுகளை கண்டுபிடிப்பதற்காக அல்லது தேவையான சத்துக்களை எது என்று கண்டுபிடிப்பதற்காக மண்ணையும் நீரையும் எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது.

ஆக உலக மண் வள நாள் என்பது நிச்சயமாக மனிதனுடைய வளத்தை நோக்கில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து, இந்த மண் வளத்தை காப்போம் மனிதவளத்தை போற்றுவோம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories