எந்ததெந்த மண்ணில் எந்தெந்த பயிர்களை விளைவிக்கணும்? தெரிஞ்சுக்க இதை வாசிங்க..

1.. செம்மண் பூமி: செம்மண்ணில் பருத்தி, சோளம், கம்பு, அவரை, துவரை மாதிரியான பயிர்களும், பல வகையான பழமரங்களும் நன்றாக வளரும்.

2.. வண்டல் பூமி:

வண்டல் மண்ணில் பருத்தி, சோளம், கரும்பு, கம்பு, நெல், மிளகாய், கோதுமை, ராகி, வாழை, மஞ்சள், பழமரம் போன்ற அனைத்தும் வளரும்.

3.. கரிசல் பூமி:

கரிசல் மண்ணில் பருத்தி, சோளம், கடலை, கோதுமை, தினை, கேழ்வரகு, கரும்பு, கொத்தமல்லி நன்றாக வளரும்.

4.. கந்தக பூமி:

இந்த மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில் சோளம், கேழ்வரகு, பருத்தி, தினை, கம்பு ஆமணக்கு, அவரை, பழமரம், கிராம்பு, மிளகு, ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.

5.. கருமணல் பூமி:

கருமணல் கலந்த பூமியில் கரும்பு, சாமை, தட்டைபயிறு, முருங்கை போன்ற சில பயிர்கள்தான் நன்றாக வளரும்.

6.. சாம்பல் நிற பூமி:

சாம்பல் நிற மண்ணில் வெங்காயம், புகையிலை, வாழை, பருத்தி, நிலக்கடலை நன்றாக வளரும்.

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories