எந்த வகை மண் கரும்புவளர்ச்சிக்கு ஏற்றது?

மணல் கலந்த வண்டல் மண்ணில் இருந்து களி வண்டல் மண் வரை அனைத்து மண் வகைகளும் கரும்பு வளர்ச்சிக்கு ஏற்றது.

அரப்பு இலை கரைசல் என்ன நன்மை கிடைக்கும்

அரப்பு இலை சேர்த்த மோர் கரைசல் பூச்சித்தாக்குதல் வெகுவாக குறையும். இது தாவர வளர்ச்சிக்கு உதவும் பூசண நோய்களும் அண்டாது.

அரப்பு மோர் கரைசலை பூ பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி பெருகி பூக்கள் அதிகம் பிடிக்கும். இக்கரைசலில் உள்ள வளர்ச்சி ஊக்கிகள் காரணமாக மகசூலும் அதிகரிக்கும்.

அவரையில் அதிகமாக அஸ்வினிதாக்குகிறது அதற்கு என்ன செய்வது?

100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் மற்றும் 3 லிட்டர் கோமியம் கலந்த ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் 3 முறை தெளிக்கலாம் .இவற்றைத் அளிப்பதன் மூலம் அவரையில் அஸ்வினி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories