“காணி தேடினும் கரிசல் மண் தேடு”

 

நம் நாடு விவசாயம் நிறைந்த நாடு.அதிலும் ஒரு மண்ணின் தன்மை மண்ணின் தன்மையை பொறுத்து அந்தப் பகுதியில் விவசாயம் மேற்கொள்ளப்படும் அத்தகைய விவசாயத்திற்கு இன்றியமையாத மண்ணில் ஒன்றான கரிசல மண் ப ற்றிப் பார்ப்போம்.
ஆகாஷ் பள்ளி படிப்பை முடித்துவிட்டு நான் பட்டயப் படிப்பிற்கு கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்தால் போதும் அவனுக்கு சித்தேஷ் என்ற நண்பன் கிடைத்தால் அவ்விருவருக்கும் பேசிக்கொண்டிருந்தான்

அப்போது ஆகாஷ் பார்த்து உங்க ஊரில் என்ன மண் வகை உள்ளது என்று கேட்டார் அப்போது ஆக்கவுண்ட் எங்க ஊர் சேலம் சேலம் என்றாலே கரிசல் மண் தான் என்றார் சரி அந்த மண்ணில் விளைச்சல் எப்படி இருக்கும் என்றாள் அதற்காக ஆசையும் எப்படி கேக் காணி தேடினும் கரிசல் மண் தேடு என்று தான் சொல்வார்கள் எங்க ஊர் விவசாயிகள் என்றான் அப்படியும் சொல்கிறார்கள் என்று சுரேஷ் கேட்டான் நிலம் வாங்கும்போது சிறிய அளவாக இருந்தாலும் கரிசல் மண் உள்ள மூலமாக வாங்க வேண்டும் ஏனென்றால் அந்த நிலமும் நீரினை தேக்கி வைக்கும் தன்மை உடையது விவசாயத்திற்கு ஏற்ற புத்தகம் அணில் முக்கிய பயிர்களான பருத்தி வாழை உளுந்து நன்கு வளர்ந்த பொருத்தவரையில் சேலம் கோவை மற்றும் தென் மாவட்டங்களில் அதிகமா இந்த மன் உவர்ப்பு தன்மை விசயத்திற்கு ஏற்றதல்லபிறகு எப்படி அது நல்ல வளமிக்க மண் என்ன செய்தாலும் சரி தன்மை கொண்டதுதான் எளிய முறையில் மண்ணின் தன்மைக்கு ஏற்ற வகையில் மாற்ற முடியும் அது எப்படி என்றால் நிலங்களில் பண்ணை குட்டை அமைத்து மழைநீரை தேக்கி உவர்ப்பு தன்மை வெளியேற்றலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories