குளத்து வண்டல் என்றால் என்ன

மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட குளத்தில் தேங்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் குறுமண் களிமண் ஆகிய கலவை குளத்து வண்டல் எனப்படுகிறது.

தன்மையும் வன்மையும் வண்டல் தன்மையும் அதிகமாக காணப்படுவதால் குளத்து வண்டல் மண் கறுப்பு நிறத்தில் மிகுந்த நயத்துடனும் குறைந்த அளவு அடர்த்தியுடன் இருக்கும்.

எ ப்போது பயன்படுத்தப்படுகிறது

தண்ணீர் வற்றிய பிறகு வளர்ந்து கிடக்கும் இந்த வண்டல் மண்ணை நிலத்தில் உரமாக பயன்படுத்துவது என்பது நமது பாரம்பரிய விவசாய நடைமுறைகளில் ஒன்றாகும்.

இதனால் என்ன பயன்

வண்டல் பௌதிக இரசாயன உயிரியல் பண்புகள் மீது மிகுதியாகஇருப்பதோடு பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கும்.

குழந்தையை குளத்து வண்டலை மணல்சாரி நிலங்களிலும் இடும்போது மண்ணில் நயம்மேம்படுவதோடு மண்ணரிப்பு தடுக்கப்படும் .வண்டல் கலை களித் தன்மைத்தன்மை நீர்ப்பிடிப்பு திறமை மேம்படுத்தி மண்ணில் ஈரத்தன்மையை அதிகமாகும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories