சரலை மண்ணில் மானாவாரியாக என்ன விவசாயம் செய்யலாம்?

மாடு கன்று போட்டு மூன்று மாதத்திற்கு மேல் ஆகின்றது ஆனால் இன்னும் பருவத்திற்கு வரவில்லை

தினமும் கால் கிலோ கொள்ளு ஊற வைத்து முளைகட்டிய காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்களுக்கு வைக்க வேண்டும்.

கொத்தவரை செடி மிகவும் உயரமாக வளர்கிறது கவாத்து செய்யலாமா?

பழைய கிளைகளை பாதியில் வெட்டிவிட்டு( கவாத்து) உரம் வைத்து இரு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் பக்க கிளைகள் தோன்றி காய்கள் பிடிக்கும்.

சரலை மண்ணில் மானாவாரியாக என்ன விவசாயம் செய்யலாம்?

இந்த மண்ணில் பட்டத்திற்கு ஏற்ப வேர்க்கடலை ,கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற திணை வகை பயிர்களை மாணவராக பயிர் செய்யலாம்.

தேக்கு மரம் தண்ணீர் தேங்கினால் காய்ந்துவிடும் விடுமா

வேரழுகல்ஏற்படலாம்.. நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

தென்னை மரத்திற்கு அடி உரமாக என்ன வைக்கலாம்

தென்னை மரத்திற்கு அடியுரமாக வேப்பம் புண்ணாக்கை வைக்கலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories