மண்ணின் தன்மை

மண்ணானது நல்ல பொலபொலப்பு தன்மையுடன் இருக்க வேண்டும்.

மண்ணில் உயிரினங்கள் இருக்க வேண்டும் .அதாவது மண்புழு, கரையான் போன்ற உயிரினங்கள் அதிக அளவில் மண்ணில் இருக்க வேண்டும். மண்ணில் இருக்கும் உயிரினங்கள்மக்கும் பொருளை சிதைப்பதால் கிடைக்கும் வேதிப்பொருட்கள் இருக்கவேண்டும்.

செயற்கை உரங்களை தவிர்க்க வேண்டும். இதனால் மண்ணில் உயிரினங்கள் அதிக அளவில் பெருகும்.

மட்கும் குப்பைகளை மண்ணில் அடிக்கடி சேர்க்க வேண்டும். சரியான சமயத்தில் செய்ய வேண்டும். இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். மகசூல் அதிகமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அளவிற்கு அதிகமாக செயற்கைஉரங்களை பயன்படுத்தவேண்டாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories