மண்ணின் தன்மை

 

 

மண்ணிலேபூச்சி மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் தெளிப்பதால் மண் அதன் இயல்பான தன்மையை இழந்து விடுகிறது. மகசூல் அதிகமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகமாக செயற்கை உரங்களை பயன்படுத்துகிறோம். இதனால் மண்ணின் இயல்பு தன்மையை பாதிப்படைந்த மகசூல் குறைந்துவிடுகிறது.

வளமான மண்ணின் தன்மை

மண்ணானது நல்ல பொலபொல தன்மையுடன் இருக்க வேண்டும் மண்ணில் உயிர் உரங்கள் இருக்க வேண்டும் .அதாவது மண்புழு ,கரையான் போன்ற உயிரினங்கள் அதிக அளவில் இருக்க வேண்டும். மண்ணிலே இருக்கும் உயிரினங்கள் மற்றும் பொருளை சிதைப்பதால் கிடைக்கும் வேதிப் பொருட்கள் இருக்க வேண்டும்.
மண்ணின் தன்மையை அதிகரிக்க செய்ய வேண்டியவை

செயற்கை உரங்களை தவிர்க்க வேண்டும். இதனால் மண்ணில் உயிர் உரங்கள் அதிக அளவில் பெருகும் மற்றும் குப்பைகளை மண்ணில் அடிக்கடி சேர்க்க வேண்டும்.
சரியான சமயத்தில்உழவு செய்ய வேண்டும். இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் .இதையெல்லாம் சரியாக பயன்படுத்தினால் மண் வளம்வளமானதாக மாறிவிடும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories