மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளால் என்ன பயன்?

பொதுவாக மண் ஒரு அடிக்கு கீழே அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது. அந்த சத்துக்கள் பயிர்கள் எடுத்துக்கொள்ளும் வடிவில் இல்லாததால் பயிர்களுக்கு தேவையான உணவை மண்ணின் மேல் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகள் தான் கிடைக்க செய்கின்றது.

எனவே நுண்ணுயிரிகளை பாதுகாக்க வேண்டும். இதற்கு மூடாக்கு, இயற்கை உரங்கள், உயிரி உரங்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories