மண்ணும், அதில் வளர்க்கக் கூடிய மரங்களும்…!…

கரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: புளி,புங்கன்,நாவல்,நெல்லி ,சவுக்கு,வேம்பு,வாகை

வண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: தேக்கு,மூங்கில்,வேம்பு,சவுண்டல்,புளி

களர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: குடை வேல்,வேம்பு,புலி,பூவரசு,வாகை

உவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: சவுக்கு,புண்கள்,இலவம்,புளி,வேம்பு

அமில நிலம்: குமிழ்,சில்வர் ஓக்

துப்பு நிலம்,ஈரம் அதிகம் உள்ள நிலம்: பெரு மூங்கில்,நீர் மருது நாவல்,இலுப்பை,புங்கன்

வறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: ஆயிலை,பனை,வேம்பு,குடைவேல்,செஞ்சந்தனம்

சுண்ணாம்பு படிவம் உள்ள மண்: வேம்பு,புங்கன்,புளி,வெள்வேள் சுபாபுல்
குறைந்த ஆழமான மண்:ஆயிலை,ஆச்சா,வேம்பு,புளி,வகை,பனை

களிமண்ணுக்கு ஏற்ற மரங்கள்: வாகை,புளி,வேம்பு,புங்கன்,சுபாபுல்,நெல்லி,கரிமருது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories