மண்ணை வளப்படுத்துவது எப்படி?

கோடை மழையை ஈரத்தை பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்தால் அதிக நன்மை கிடைக்கும் மண்ணின் கடினமான மேற்புற அடுக்கு உடைத்து ஆழமாக உழவு செய்வதால் ஊடுருவல் திறன் மண்ணின் ஊடுருவல் அதிகரிக்கும் இது ஈரப்பத பாதுகாத்து வருகிறது இதன் விளைவாக தவிர வேறு குறைந்த முயற்சியால் அதிக இடத்தை பெறும் கோடை உழவு செய்வதால் மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் இதனால் மண்ணில் நுண்ணுயிரின் செயல்பாடு அதிகமாகி மண் வளம் பெருகும் வயலில் உள்ள களைகளை கோரை இதழ்கள் கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு சூரிய வெப்பத்தால் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படும் இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் தீமை செய்யும் பூச்சிகள் உழவு செய்வதால் வெளியே கொண்டு வரப்பட்டு அளிக்கப்படுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் ஜல்லிப்பட்டி லட்சுமிபுரம் கொள்ளபுரம் தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மானாவாரியாக எல்சோளம் சிறுதானியம் எண்ணெய் வித்துக்கள் எனவே இயற்கை உரம் இடுதல் பணிகளில் விவசாயிகள் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறார்கள்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories