மண்புழு உரத்தினால் மண்ணுக்கும், விவசாயிக்கும் இவ்வளவு பயன்கள் கிடைக்கும்..

மண்புழு உரத்தினால் மண்ணுக்கும், விவசாயிக்கும் கிடைக்கும் பயன்கள்:

** இயற்கை கழிவுகளை, மண்புழுக்களை கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல தரமுடைய, நச்சுத்தன்மையற்ற எரு கிடைக்கிறது.

** பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.

** தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.

** பல மக்களுக்கு, மண்புழு தயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.

** இளைஞர்களும், சுய உதவி குழு சார்ந்த பெண்களும் குழுவாக சேர்ந்து இதனை தயார்செய்யது விற்பனை செய்யலாம்.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories